Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி தெத்துடுகொடவில் கடந்த 19ஆம் திகதி கொரோனாவால் மரணித்தவரின் ஜனாஸா, காலி தடல்ல மயானத்தில், அரச செலவில் இன்று (24) தகனம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த 84 வயதான, மூன்று பிள்ளைகளின் தந்தையின் ஜனாஸாவே இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அந்த சடலத்தை (ஜனாஸா) தகனம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த உறவினர்கள், சடலத்தை பொறுப்பேற்பதற்கும் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், சடலத்தை வைத்திசாலையின் சவச்சாலையில் வைத்திருப்பதற்கும் வைத்தியசாலை ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
3 hours ago