2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஐ.நாவில் வாக்கெடுப்பு சற்று நேரத்தில் ஆரம்பம்

Editorial   / 2021 மார்ச் 23 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள் பிரேரனை மீதான வாக்கெடுப்பு சற்றுநேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பே, இலங்கை நேரப்படி மாலை 3.30க்கு இடம்பெறவுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .