2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானர்

Freelancer   / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் இன்று(26) காலமானார்.

சமீப காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக, மன்மோகன் சிங் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத்தின் சிற்பிகளில் ஒருவராக மன்மோகன் சிங் போற்றப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .