2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Editorial   / 2022 ஏப்ரல் 08 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X