2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த நபரொருவர், திஸ்ஸமஹாரம-ரண்மினிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டுத்தொட்டத்தில், 620 கஞ்சா செடிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயதுடைய நபரொருவரையே,நேற்று (25), பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரை இன்று (26), நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .