Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் 3 ஆம் மாடியிலிருந்து விழுந்து, வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், 80 வயது முதியவரே பலியாகியுள்ளார்.
இவர் மனநல குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு சிகிச்சைப் பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
47 minute ago
47 minute ago