2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மூன்று மாதங்களில் 15 கொலைகள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் காலி மாவட்டத்தில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவற்றில் 12 கொலைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், ஏழு கொலைகள் அம்பலாங்கொட பிரதேசத்திலும், மற்ற மூன்றும் கூரிய ஆயுதங்களால் செய்யப்பட்ட கொலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X