2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

மனைவி கொலை; கணவன் வைத்தியசாலையில்

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால, ராஜாங்கன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான ரேணுகா குமாரி என்ற பெண், கத்தியால் குத்துப்பட்ட நிலையில் படு​கொலை செய்யப்பட்டுள்ளார் என, தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பெண்ணின் கணவனே இந்தக் கொலையைச் செய்துள்ளாரெனவும், சம்பவத்தின் பின்னர் அவரும் விஷம் அருந்தியுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ், தம்புத்தேகம மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .