2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நவீன சிறைச்சாலை திறப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை,  அங்குனகொலபெலெஸ்ஸவில் புதிய சிறைச்சாலை கட்டடத் தொகுதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.

நவீன சிறைச்சாலை வசதிகள்

01.    சிறைக் கைதிகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை
02.    ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 1500 கைதிகள் சிறைப்படுத்தி வைத்திருக்க முடியும்
03.    65 ஏக்கர் வளாகம்
04.    நவீன தொழில்நுட்பம், பூரண பாதுகாப்பு
05.    வைத்தியசாலை, தொழிற்பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டம்
06.    சிறைச்சாலை அதிகாரிகளுக்கான தங்குமிடம்
07.    மைதானம், 400 மீற்றர் தடகளம், நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு (அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள பாடசாலை மாணவர்களின் உபயோகத்துக்கானது)
08.    சிற்றுண்டிச்சாலை, உணவு உண்பதற்கான இடம், பார்வையாளர் அறை
09.    விரிவுரை மண்டபம்
10.    செலவீனம் - 4996 மில்லியன் ரூபாய்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X