2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

தெற்கில் முடங்கியிருக்கும் 2,173 பேர்

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் 2,173 பேர் இன்று (30) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 1,816 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனரென,  தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, காலி மாவட்டதில் 1,193 பேரும் மாத்தறையில் 445 பேரும் ஹம்பாந்தோட்டையில் 535 பேரும் தனிமைப்படுத்;தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனவும் 734 க்கு மேற்பட்டோர் காலி மாவட்டத்தில்  தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ள அதேவேளை, மாத்தறையில் 710 பேரும், ஹம்பாந்தோட்டையில் 372 பேரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனரென, வைத்தியர் சந்திம சிறிதுங்க மேலும்  தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .