2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

காலி-மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை திறப்புவிழா ஒத்திவைப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 13 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி-மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நெடுஞ்சாலை இம்மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவிருந்ததாகவும் பிரிதொரு மாதத்தில் அந்த வீதி திறப்புவிழா நடைபெறும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X