2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

திவிதுர பிரதேச சபை கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:07 - 0     - 678


புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காலி, வெலிவிட்டிய – திவிதுர பிரதேச சபை கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய மற்றும் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுமார் 220 இலட்சம் ரூபா செலவில் காலி, வெலிவிட்டிய – திவிதுர பிரதேச சபை கட்டிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X