2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

அம்பாந்தோட்டையில் ஒருவர் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


அம்பாந்தோட்டை பஸ் நிலையத்தின் கூரை மேல் ஏறி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இவர் சுலோகங்களை ஏந்தியவாறு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தான் பல்வேறு குற்றங்களுக்காக எட்டரை வருடம் சிறையில் இருந்துவிட்டு நற்பிரஜையாக வாழ்வதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர்,  தான் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மயானத்தில் வாழ்ந்து வருவதினால் இருப்பிடமும் மற்றும் தொழில் ஒன்றினை பெற்றுத்தருமாறு வேண்டியே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினார்.

பொலிஸார், ஹம்பாந்தோட்டை மாநகர மேயர் ஆகியோர் வருகை தந்தபோதும் இவர் கீழ் இறங்கவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X