2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

பொது பல சேனவிற்கு தலைமைத்துவ நிறுவகம்; கோட்டா திறந்துவைப்பார்

Super User   / 2013 மார்ச் 05 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ நிறுவகமொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவகம் காலியில் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு, தலைமைத்துவ நிறுவகத்தை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • SH Tuesday, 05 March 2013 06:23 AM

    எதிர் பார்த்தது சரியா போய்விட்டது... சீரழிவின் ஆரம்பம்...

    Reply : 0       0

    Nesan Tuesday, 05 March 2013 08:07 AM

    இப்போது எல்லாம் புரிகிறது,

    Reply : 0       0

    kriss Tuesday, 05 March 2013 09:04 AM

    இப்பொழுது நன்கு புலனாகிறது. முஸ்லிம் சமூகம் எப்போது உணரப்போகிறதோ தெரியாது.

    Reply : 0       0

    M.A.A.Rasheed Tuesday, 05 March 2013 11:20 AM

    இதுதான் இந்த அரசின் வேலை,

    Reply : 0       0

    IBNU ABOO. Tuesday, 05 March 2013 12:37 PM

    இப்பொழுது தெளிவாகிறதா..?

    Reply : 0       0

    jesmin Tuesday, 05 March 2013 12:41 PM

    இப்போது விளங்குகின்றதா ....................

    Reply : 0       0

    aj Tuesday, 05 March 2013 01:35 PM

    என்ன எல்லோரு புரிகிறதா, தெரிகிறதா என்று தமிழ் காமெடி படம் வசனமா பேசுறாங்க.

    Reply : 0       0

    Thazwon Tuesday, 05 March 2013 02:56 PM

    “Reaffirming that it is the responsibility of the Government of Sri Lanka to ensure the full enjoyment of all human rights and fundamental freedoms of its entire population,
    இது அமெரிக்காவினால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு முன்பு சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகளில் ஒன்று என "ஏசியன் ரிப்யூன்" கூறுகிறது.
    இதனைப் புரிந்து கொள்ளும் நிதானமாவது இலங்கை அரசுக்கு உள்ளதா அல்லது...????

    Reply : 0       0

    IBNU ABOO. Tuesday, 05 March 2013 03:40 PM

    பாவம் இந்த ஏஜேக்கு ஒன்னும்புரியாத பாப்பா. எல்லோருக்கும் புரிவது அவருக்கு மட்டும் புரியல்லெ. அவருக்கு இப்போ சந்தோஷம்

    Reply : 0       0

    vallarasu Tuesday, 05 March 2013 05:08 PM

    எப்புடி... சில சினிமாவில் வருவதுபோல் இருக்கே...

    Reply : 0       0

    Roshan Tuesday, 05 March 2013 05:25 PM

    இந்த அரசு எப்பொழுதும் சிறுபான்மையை சீண்டிப்பார்ப்பதிலேயே இருக்கிறதே...

    Reply : 0       0

    pirisudumawbima Tuesday, 05 March 2013 06:51 PM

    அங்கீகரிக்கப்படாத பொலிஸின் வேலையை நாங்கள் செய்யப்போகிறோம் என்று பொதுபலசேனா சொல்லியபோதே சந்தேகப்பட்டோம்...

    Reply : 0       0

    vaasahan Wednesday, 06 March 2013 03:35 AM

    ஒன்றும் செய்யமுடியாத தருணத்தில் ஒன்றைப்புரிந்து கொள்வதைவிட அதில் அறிவிலியாக இருப்பது மனதுக்கு நிம்மதியை தரலாம். ஏதாவது செய்யக்கூடிய தருணத்தில் உணர்ச்சிக்கு அடிபணிந்துவிட்டு இப்போது கையறு நிலையில் நம் சமுகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X