2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டை உப்பள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 23 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


ஹம்பாந்தோட்டை உப்பள ஊழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது மாதாந்த சம்பளத்தை 2,000 ரூபாவால் அதிகரிக்கக் கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது உழைப்பைச் சுரண்டி பணிப்பாளர் சபையினர் சொகுசினை அனுபவித்து வருவதாகவும் ஊழியர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X