2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

வந்துரம்பையில் சிகப்பு மழை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வந்துரம்பையில் இன்று திங்கட்கிழமை சிகப்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

காலி மத்தேகம வந்துரம்பையிலேயே சுமார் 15 நிமிடங்கள் சிகப்பு மழை பெய்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல இடங்களில் அண்மைக்காலமாக சிகப்பு மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலநறுவையில் இறந்து கிடந்த நாய்கள் சிகப்பு மழையின் தாக்கத்தினாலே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • anbanavan Monday, 17 December 2012 08:43 AM

    அல்லா நாடினால் நெருப்பு மழையும் பொலிய வெப்பான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X