Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 14 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச பொம்மலாட்ட தினம் எதிர்வரும் முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி அம்பலாங்கொடை தர்மாஷோக்க வித்தியாலய மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது.
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பொம்மலாட்ட சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன.
பொம்மலாட்டம் பற்றிய சொற்பொழிவினை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் பொம்மலாட்ட கலைஞர் ஜீ. பிரேமின் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
இதனை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 6 மணிவரை பொம்மலாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சர்வதேச பொம்மலாட்ட தினத்தை கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், அம்பலாங்கொடை பிரதேச சபை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
8 hours ago