Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ. ஜயசேகர)
இலங்கையின் முதலாவது அதிவேக ரயில் சேவை சற்றுமுன் காலிக்கும் மாத்தறைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரயில் இவ்விரு நகரங்களுக்கிடையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காலிக்கும் மாத்தறைக்கும் இடையிலான ரயில் கடவைகளை கடக்கும் போது எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களை இலங்கை ரயில்வே திணைக்களம் கோரியுள்ளது.
இவ்விரு நகரங்களுக்கிடையில் சுமார் 90 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Pix: Indraradna Balasurya
isha Thursday, 17 February 2011 02:05 AM
யாருக்கும் ஆபாத்து வராமல் இருந்தால் சரி.
Reply : 0 0
aslam Monday, 09 May 2011 05:16 AM
முதலில் பாதுகாப்பாற்ற இடங்களுக்கு பாதுகாப்பு இட்டுவிட்டு அதன் பின் அதி வேகம் போடலாம்
Reply : 0 0
mohamed Wednesday, 11 May 2011 09:08 PM
no we want to reduce the population
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
18 Apr 2025