Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Super User / 2011 நவம்பர் 20 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மித்தெனிய நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் ரி-56 ரக துப்பாக்கியை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் பறித்துச் சென்றுள்ள்ளனர்.
இச்சம்பவவேளையில் மேற்படி கான்ஸ்டபிள் மற்றொரு கான்ஸ்டபிள் சகிதம் ரோந்து நடவடிக்கைக்காக நடந்துசென்று கொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்களை கைது செய்வதற்காக தங்காலை பொலிஸ் அத்தியட்சகர் சி.ஏ. வீதிசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. (ஜி.ஏ. நெல்சன்-பெலியத்த)
meenavan Sunday, 20 November 2011 08:56 PM
1971 ஏப்ரல் கிளர்ச்சி தலைவரின் 22 வது வருட நினைவு பூர்த்தி நிகழும் நிலைமையில் தெற்கில் கான்ஸ்டபிளின் துப்பாக்கி அபகரிப்பு இன்னுமொரு தென்பகுதி கிளர்ச்சியின் ஆரம்பமா?
Reply : 0 0
PUTTALAM MANITHAN Tuesday, 29 November 2011 06:26 AM
இது தாங்களா T 56-ரக துப்பாக்கி . சத்தியம்மா தெரியாதுங்கோ.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago