2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

யால காட்டுப் பகுதியில் 400 கிலோகிராம் கஞ்சா செடிகள் மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். இஸட். எம். இர்பான்

யால காட்டுப் பகுதியிலிருந்து 400 கிலோகிராமிற்கும் மேற்பட்ட உலர்ந்த கஞ்சா செடிகளை  ஹம்பாந்தோட்டை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.

இப்பகுதியில் ஹம்பாந்தோட்டை விசேட அதிரடிப் படையினர் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி சுமார் இரண்டு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு ஒரு தொகை கஞ்சா செடிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவை தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X