2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டையில் 35 வீடுகள் சேதம்

Super User   / 2012 நவம்பர் 01 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

கடும் மழையினால் ஹம்பாந்தோட்டை மாவட்டமெங்கும் சுமார் 35 வீடுகள் பாதிகப்பட்டள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதனால் அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் 9 வீடுகளும் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் 15 வீடுகளும் ஒரு பாடசாலையும் திஸ்ஸமகாராமை பிரதேசத்தில் 11 வீடுகளும்3 பாடசாலைகளும் சேதமடைந்துள்ளது என ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.

ஆத்துடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X