2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யானைகள் அட்டகாசம்

தீஷான் அஹமட்   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்திலுள்ள இரு நெல் விற்பனை நிலையங்களை காட்டு யானைகள், இன்று (17) அதிகாலை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.

இதன்போது, இரண்டு கடைகளும் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் பலவற்றை காட்டு யானைகள் சாப்பிட்டு விட்டு, வெளியில் வீசி எறிந்துள்ளன. மேலும், அக்கடையொன்றில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றும் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .