2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

யானை உயிரிழப்பு

Janu   / 2024 ஜூலை 01 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சிறி மங்களபுர பகுதியிலுள்ள வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளது.

இந்த யானை ஞாயிற்றுக்கிழமை (30)   உயிரிழந்திருக்கலாமெனவும் உயிரிழந்த யானையின் தோல் பகுதியில் காயமொன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனினும் குறித்த யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சேருநுவர வனஜீவராசிகள் அதிகாரிகளால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது .

தீஷான் அஹமட் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .