2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

மாபெரும் அன்னதானம்

Freelancer   / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்

சுவிட்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு, அறப்பணி மையத்தால் திருகோணமலை, அன்புவழிபுரம் ஞான வைரவர் கோவிலில் வறிய மக்களின் பசி தீர்க்கும் மாபெரும் சக்திப் பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (05) நடைபெற்றது.

அறப்பணி மையத்தின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சக்தி சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இலண்டன் ஓம்சக்தி அம்மா காப்பகத்தின் நிதி அனுசரணையில் அறப்பணி மையத்தின் நிறுவுநர் சக்தி சுவிஸ் சுரேஷின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X