2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

மாணவனை காணவி​ல்லை

Mayu   / 2024 மே 21 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரொட்டவெவ பகுதியிலுள்ள மசூட் அஸ்மட், 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 குறித்த மாணவன் அரபு மத்ரசாவில் இருந்து (10) திகதி வௌ்ளிக்கிழமை ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்திருந்தாரல் இந்த நிலையில் 16 திகதி வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் (18)  திகதி சனிக்கிழமை  மாணவனின் தந்தை  மொறவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ எம் கீத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .