2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மருந்துகள் கையளிப்பு

Editorial   / 2020 மே 18 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலகத்துக்கு, ரொக்டோ நிறுவனத்தால் ஒரு தொகுதி கொரோனா பாதுகாப்பு முகக்கவங்கள், கைகளைச் சுத்தப்படுத்தும் திரவியம்,  மருந்துகள் என்பன  கையளிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில்  இயங்கி வரும் ரொக்டோ நிறுவனத்தால் கந்தளாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் கருதி இவை  கையளிக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரியிடம் ரொக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அசார், இவற்றை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .