2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

புளியடிச்சோலையில் ஒருவர் அடித்துக் கொலை

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் - புளியடிச்சோலை கிராமத்தில் நேற்று ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்  கைகலப்பை ஏற்படுத்தியதாகவும் இதனால் படுகாயத்துக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X