Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Janu / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்குடா பிரதேசத்தை மையமாகக் கொண்டு கடந்த 10 வருடங்களாக இயங்கிவரும் அல் இஸ்லாஹ் சமூக சேவை அமைப்பின் 10ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு அருகாமையில் சேதமடைந்து காணப்பட்ட பஸ் தரிப்பிடத்தை அகற்றி, புதிய பஸ் தரிப்பிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அல் இஸ்லாஹ் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.அனீஸ் அஹமட் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago
33 minute ago
38 minute ago