2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பண்ணைக்கு ஆளுநர் நேரடி விஜயம்

Editorial   / 2020 மே 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாணத்தில் விலங்கு உற்பத்தி, சுகாதாரத் துறையால் இயக்கப்படும் திருகோணமலை - உப்புவெளியில் அமைந்துள்ள  பிராந்திய கால்நடை பண்ணைக்கு, நேற்று (30)  விஜயம் மேற்கொண்டார்.

கால்நடை வளர்ப்பு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை இதன்போது கவனித்த ஆளுநர், இந்தப் பண்ணை மூலம், அப்பகுதி மக்களுக்கு முட்டை, பால், கோழி ஆகியவற்றை மலிவான விலையில் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .