2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நீர்வெட்டு குறித்து விசேட ஆராய்வு

Princiya Dixci   / 2021 ஜூன் 27 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நடந்து வரும் நீர் வெட்டுக்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரள தலைமையில், ஆய்வு செய்ய கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (26)  நடைபெற்றது.

 நீர்வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைமை அலுவலகத்தின் ஆலோசகர், கிழக்கு மாகாணத்தின் துணை பொது மேலாளர் மற்றும் பொறியாளர்கள் குழு ஆகியவையும் கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .