2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாளை முதல் பஸ் சேவை ஆரம்பம்

Editorial   / 2020 மே 28 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா ,கொழும்பு வரையான 49ஆம் இலக்க இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், நாளை (29) முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக, கிண்ணியா சாலையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பஸ், காலை 06 மணிக்கு கிண்ணியாவில் இருந்து நிட்டம்புவ வரை சேவையில் தொடர்ந்தும் பொதுமக்களின் தேவை கருதி ஈடுபடவுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் இச்சேவை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X