Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டத்தால், அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத, 4 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி வைத்தார்.
இந்த நன்கொடையை, கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.எம் ஹிதாயத்துல்லாஹ்விடம், நேற்று(16) கையளித்தார்.
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025