2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

Freelancer   / 2022 ஜூலை 31 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)  

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (31) கந்தளாய் ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதாக பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதன் போது பாடசாலை மாணவர்கள், வயதானவர்கள், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தாவர்கள், மற்றும் ஆண்கள், பெண்கள் எனப் பலருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X