2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

திருமலையில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் 

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில். கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால், இன்று (18) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின்  திருமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேம சந்திர தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இணைய மூலமான கல்வியை வழங்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையால், கிராமப்புற மக்கள், கிராம புற  மாணவர்கள்  பாதிக்கப்படிருப்பதாகவும் எனவே அனைத்து மாணவர்களும்  சமமான கல்வியை பெற வசதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X