2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.

தினமும் மாலை வேளையில்  தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு, வீதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுவதோடு, சில வீதிகளில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, வான்எல, ஜயந்திபுர மற்றும் பேராற்றுவெளி, தம்பலாகாமம், முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு, சில வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .