2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரநடுகை

Freelancer   / 2023 ஜூன் 08 , பி.ப. 03:51 - 0     - 66

தம்பலகாமம்  பிரதேச செயலக பிரிவில் சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு இன்று (2023.06.08) கல்மெட்டியாவ வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பசுமையான மரங்களும் நட்டு வைக்கப்பட்டன. இதில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராம உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X