2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொருள்கள் கொள்வனவு

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம் 

திருகோணமலை மாவட்டத்தில், இன்று (16) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, பொருள் கொள்வனவில் ஈடுபட்டனர் என்று தெரியவருகிறது.

முகக்கவசங்களை அணிந்தும் சமுக இடைவெளியைப் பேணியும் பொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். 

இருந்தபோதிலும் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு, பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒலி பெருக்கிகளினூடாக தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .