Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியா குளப் பகுதி வீடொன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டவிரோதமான முறையில் எருமை மாட்டை அறுத்துக் கொண்டிருந்த நபரொருவர், இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 45 கிலோகிராம் மாட்டு இறைச்சியும் மாட்டின் ஏனைய பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெண்ணொருவரின் ஒன்றரைப் பவுன் தங்கச் சங்கிலியை திருடிய கிண்ணியா, நடுவூற்று பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனொருவர், இன்று அதிகாலை கைதுசெய்துள்ளாரென, தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago