2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

உழவு இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Mayu   / 2024 மே 27 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்  

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா, பேரவை செயலாளர் ஏ.எல்.எம். பாயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .