2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உலர் உணவு விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன், அ.அச்சுதன்

திருகோணமலை, அந்தணர் ஒன்றியம் கொவிற் 19 தாக்கம் காரணமாக அல்லல்படும் வர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளனர்.

திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் கிளிக்குஞ்சுமலை, மொரவேவ பிரதேச செயலாளர் பிரிவில் முதலிக்குளம் கிராம மக்களுக்கும் இவை வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை காளிகோயிலடி இளைஞர்கள் இவற்றை பிரதேச மக்களுக்கு இன்று (24) வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .