2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

இராஜாங்க அமைச்சருடன் ஆளுநர் சந்திப்பு

Mayu   / 2024 ஜூன் 27 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமானுக்கும் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்தித்திப்பு புதன்கிழமை (26)  இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக உகன தேசிய பூங்கா வாயிற்கதவுகளை திறக்கும் திகதிகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனுடன் பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஜூன் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு வாயிற்கதவுகளை திறப்பதற்கு தயாராகுமாறு அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .