2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஆடையகத்தில் குவியும் பெண்கள்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவில், நோன்பு பெருநாளுக்கான ஆடைகளைக் கொள்வனவு செய்யும் பொருட்டு, ஆடை விற்பனை நிலையங்களில் பெருமளவில் பெண்கள் குவிந்துள்ளனர்.

எனினும், சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆடை விற்பனை நிலையங்களிலும் முகக் கவசங்கள் அணிந்து, கைகளைச் சவக்காரம் இட்டுக் கழுவிய பின்னர், சுமார் 10 பேர் மாத்திரமே விற்பனை நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .