Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
இலங்கை மின்சார சபையின் கிண்ணியா மின் பாவனையாளர் அலுவலகத்தில் கடமையாற்றிய கிண்ணியா, காக்காமுனை பகுதியைச் சேர்ந்த எம்.எம்.முஹம்மட் மிக்சரக், கிழக்கு மாகாணத் திட்டமிடல் பிரிவின் திருகோணமலை மாவட்டத் திட்டமிடல் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
8 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
29 minute ago
32 minute ago