2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஹட்டன் - டிக்கோயாவில் வெள்ளம்

Freelancer   / 2023 நவம்பர் 11 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிக்கோயா பகுதியில் 10 இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மலையகப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில்,  அந்தப் குதியில் தொடர்ச்சியாக மழைக்காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை தொடர்ச்சியாக  சந்தித்து வருகிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .