2025 மார்ச் 03, திங்கட்கிழமை

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

Simrith   / 2025 மார்ச் 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிரிய பகுதியில் உள்ள ஹோட்டலில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஜெயலத்கம மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலில் சனிக்கிழமை (1)ஒரு விருந்தினர் இறந்து கிடந்துள்ளார்.

உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .