2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

ஹட்டன் - மஸ்கெலியா வீதியில் கோர விபத்து

Freelancer   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில் நேற்று அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி தனியார் பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

இதில்,முச்சக்கர வண்டியின் சாரதி அதிக மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. 

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X