2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்பாவுக்கு புதிய விதிமுறைகள்

Editorial   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் மையங்களையும் (ஸ்பா) ஒழுங்குபடுத்துவதற்கும், நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த பொது நிர்வாக அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே ஒழுங்குமுறை செயல்முறையைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துதல், வருடாந்த வரி அறவிடுதல், அந்த நிலையங்களிலிருந்து பதிவுக் கட்டணம் அறவிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக சிலோன் ஸ்பா சங்கத்தின் தலைவர்  பிரசன்ன முனசிங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .