2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

விலைகளை குறைத்தது லங்கா சதொச

Editorial   / 2024 நவம்பர் 03 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சதொசவின் பிரகாரம், பச்சைப்பயறு கிலோ கிராம் ஒன்றின் விலை 51 ரூபாவினால் 850 ரூபாவில் இருந்து 799 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌபி 20 ரூபாவினால் 900லிருந்து 880 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம்   வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினால் 248 ரூபாவிலிருந்து 243 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 அனைத்து சதொச கடைகளிலும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தை தலா 300 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X