2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விரைவில் மின்சார கட்டண திருத்தம்

Freelancer   / 2022 மார்ச் 26 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்து வருவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்படும் இவ்வாறான சூழ்நிலையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என்பதே, தமது ஆணைக்குழுவின் நிலைபாடாக உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .