2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விமானம் விபத்து: விமானிகளின் நிலை என்ன?

Freelancer   / 2025 மார்ச் 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானமொன்று இன்று (21) காலை விழுந்து விபத்துக்குள்ளான  நிலையில், அதிலிருந்த இரண்டு பயிற்சி விமானிகளும்  பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியது. 

ஜெட் விமானம் ஒரு தென்னை தோட்டத்தில் விழுந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .